25 பவுன் நகையை

img

ஆட்டோவில் தவறவிட்ட 25 பவுன் நகையை ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு

சென்னை சாலிகிராமத்தில் ஆட்டோவில் பெண் தவறவிட்ட 25 பவுன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை அனைவரும் பாராட்டினர்.